பாசிஸ்ட் அரசியல் மற்றும் அதன் பல்வேறு வகையிலான உத்திகள் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் கருத்தோட்டங்களை உருவாக்குகின்றன என்பதை பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது? எனும் புத்தகம் விளக்குகிறது.